Thursday 19 November 2015

மற்ற மனிதர்களை வெறுக்க சொல்லி போதிப்பது இறைவேதமா ? பகைவர்களையே நேசிக்க சொல்லி போதிப்பது இறைவேதமா ?

ஜான் : நண்பா அமீர் எப்படி இருக்க ?

அமீர்: சீ..சீ.. என்னை உன்  நண்பன் என்று,கூப்பிடாதே

ஜான் : ஏன்டா நான் சின்ன வயசுல இருந்து உன்னை இப்படிதான கூப்பிடுகிறேன்.இப்ப உனக்கு என்னாச்சு!?

அமீர் : அது அப்போ, இப்ப நான் குர்ஆன் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன் இனிமேல் குர்ஆன் சொல்றபடி தான் நான் நடக்கப்போறேன்

ஜான் : என்னடா சொல்ற ?

அமீர்: எங்க இறை வேதம் குர்ஆன்ல  யூதர்களையும், கிறிஸ்தவர்களையும், நண்பர்களாக ஆக்க வேண்டாம் என்று (குர்ஆன் 5:51) எழுதியிருக்கு அப்பரம் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் மாறு செய்யுங்கள் (கிண்டல்,கேலி செய்யுங்கள்)என்று புஹாரி 3462 கட்டளையாக சொல்லியிருக்கு

ஜான்: ஆனா பரிசுத்த வேதாகமத்தில்,
உங்கள் எதிரிகளை சிநேகியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் (லூக்கா 6:27) என்று உண்மையான தேவனுடைய  வேதம் கூறுகிறது
அதுமட்டுமல்ல
தன்னை காட்டி கொடுக்க வந்த யூதாஸை கூட இறைமகன் இயேசு  சிநேகிதனே என்று அன்பாக அழைத்தார்
(மத்தேயு 26:50)

அதனால நீ என்னை பகைத்தாலும், கிண்டல் கேலி செய்து என்னை அவமானப்படுத்தினாலும், என்னை நீ எதிரியாக நினைத்தாலும்,நான் உன்னை நேசிப்பேன் இன்னும் அதிகமாக நேசிப்பேன்... எனென்றால் உன்னை  நேசிப்பது போல் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்று ஜீவனுள்ள மெய்யான இறைவன் பரிசுத்த வேதாகமத்தில் மனிதர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்

அமீர்: !!!

தொடரும்....

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

No comments:

Post a Comment