Monday 16 November 2015

விசுவாசம்

விசுவாசம்
===================================

ஜேம்ஸ் :நாம் தண்ணி குடிக்காம உபவாசம் இருந்து
ஜெபித்தால் தான் உலகத்தை ஜெயிக்க முடியும்..... ஜெபமே ஜெயம்.....

பீட்டர் :இல்லைங்க பாஸ் ! நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் (1யோவான் 5: 4)
மொதல போய் தண்ணிய குடிங்க

ஜேம்ஸ் :5 மணி நேரம் இடைவிடாம ஜெபித்தால் தான்,நாம் தேவனை பிரியப்படுத்த முடியும்.

அப்ப தான் தேவனிடத்திலிருந்து ஏதாவது பெறமுடியும்.

பீட்டர் :நீங்க 5 மணி நேரம் ஜெபிக்கிறீங்களோ !
 அல்லது 10 மணி நேரம் ஜெபிக்கிறீங்களோ !
விசுவாசம் இல்லாம நீங்க எவ்வளவு நேரம் ஜெபித்தாலும் அது Waste.

விசுவாசம் இல்லாம தேவனுக்கு  பிரியமாய் இருக்க முடியாது
 (எபிரெயர் 11:6)

விசுவாசம் இல்லாம தேவனிடத்திலிருந்து எதையும் பெறவும் முடியாது (யாக்கோபு 1:6-7)

ஜேம்ஸ் : அப்படியா !?

(தொடரும்.....)

===================================

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

Marvel jerome

No comments:

Post a Comment