Thursday 19 November 2015

மனிதனுக்கு துன்மார்க்கத்தை செய்ய தூண்டுவதும்,மனிதன் பாவங்கள் செய்யபோதிப்பதும் இறை வேதமா ? மனிதனுக்கு நீதிநெறியை போதித்து அவன் பாவம் செய்யாமல் பரிசுத்த வாழ்க்கை வாழ போதிப்பது இறை வேதமா ?


ஜான்: என்ன அமீர் உங்க கடையில் வேலை பார்த்த பையன் இம்ரான்
50,000 ரூபாய் பணத்தை எடுத்துட்டு ஓடிட்டனாமே உண்மையா ?

அமீர்: ஆமாடா நண்பா நேத்து மத்தியம்
2 மணிக்கு, நான் கடைல இல்லாத சமயம் பாத்து கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை எடுத்துட்டு ஓடிட்டான்

ஜான் : இம்ரான் நல்ல பையன் ஆச்சே !
இதுவரைக்கும் அவன் இந்த மாதி தப்பு செஞ்ஜதே இல்லையே ! எப்படி?
அவனுக்கு என்னாச்சு ?

ஆமீர் : நேத்து காலை 11 மணிக்கு
ஷஹீஹ் புகாரி அத்தியாயம்:59 எண்
3222 யை படிச்சுகிட்டு இருந்தேன்,
இம்ரான் அதற்கு விளக்கம் கேட்டான், நானும் நல்ல விளக்கமா சொல்ல குர்ஆன்ல இருந்தும் சில வசனங்கலோட சேர்த்து அவனுக்கு அருமையா போதித்தேன்,அவனும் சில கேள்விகள் கேட்டான் அதுக்கு பதில் கொடுத்துட்டு.... அவன்ட கடைய பாத்துக்கடா இம்ரான் ! நான் போய் சாப்பிட்டுட்டு வந்துரேனு சொல்லிட்டுத்தான்
போனேன்......
 நான் போன அரைமணி நேரத்திலேயே அவன் பணத்தை எடுத்துட்டு ஓடிருக்கான்

ஜான் : அப்படி நீ அவனுக்கு என்னத்தடா போதிச்ச ? அவன் உன்னட்ட என்ன கேள்விகள் கேட்டான் ?
 
அமீர்: ஷஹீஹ் புகாரி அத்தியாயம் 59
எண் 3222 -னில் ஒருவன் அல்லாவுக்கு இணையாக எதையும் கருதாமல் (அதாவது)  அல்லாவுக்கு சமமாக எதையும் கருதாமல் வாழ்ந்து,அவன் இறந்து போனால் அவன் சொர்க்கத்தில் நுழைவான்,நரகம் செல்ல மாட்டான்,அவன் "விபசாரம்" புரிந்தாலும், "திருடினாலும்" சரி அவன் "நரகம் போகவே மாட்டான்" "நிச்சயம்" "சொர்க்கம்" தான் போவான் என்று அவனுக்கு போதித்தேன்... இதை கேட்டவுடன் இம்ரான் குஷியாகிவிட்டான்....

ஜான்: சரி,அவன் உன்னிடத்தில் என்ன கேள்விகள் கேட்டான் ?

அமீர் : அல்லாவை எதற்கும் இணையாக வைக்காம.... அல்லாவை மட்டும் தொழுது கொண்டு என்ன பாவம் செய்தாலும் அல்லா மன்னித்து சொர்கத்தில் அனுமதிப்பானா?என்று கேட்டான்...
அதற்கு நான்,ஆம் அனுமதிப்பான் அப்படிதான் (அல்குர்ஆன் :4:31) சொல்கிறது
என்றேன்.

#திருடினாலும்,#விபச்சாரம் செய்தாலும்  நாம் சொர்க்கம் போகலாமா ?
என்று கேட்டான்...
அதற்கு நான்,ஆம் தாரளமாக  போகலாம் அப்படிதான் ஷஹீஹ் புகாரி அத்தியாயம் :59 எண் 3222 சொல்கிறது என்றேன்.
 
ஜான் :அப்பரம் என்னாச்சு ?

அமீர் : விபச்சார விடுதிகள் எங்கே அதிகமாக இருக்கிறது ?என்று கேட்டான்... மும்பையில் அதிகம் இருக்கிறது என்று சொல்லி முடித்து..
நான் போய் சாப்பிட்டுட்டு வந்துரேன் கடையை பாத்துக்கோனு சொல்லிட்டு வீட்டுக்கு கெளம்பிட்டேன்..
அவளவுதான் 50,000 ரூபாய் பணத்தை எடுத்துகிட்டு எங்கயோ போயிட்டான்...

ஜான் : எங்கயோ ! இல்ல  மும்பைக்குதான் போயிருப்பான்...
நல்ல இருந்தவனுக்கு இப்படி துன்மார்கத்தை செய்ய சொல்லி தூண்டி அவன இப்படி நாசமா ஆக்கிட்டியே......  

அமீர் :நான் என்னப்ப செய்ய?
எங்க இறைவேதம் #குர்ஆன்ல  போதிக்கிறததான,நான் இம்ரானுக்கு சொன்னேன்

ஜான்: இறைவேதமா ????!!!!
மனிதனுக்கு துன்மார்க்கத்தை செய்ய தூண்டுவதும்,மனிதன் பாவங்கள் செய்யபோதிப்பதும் எப்படி இறைவேதம் ஆகும் ?

உண்மையான இறைவேதம் மனிதனுக்கு நீதிநெறியை போதித்து,அவன் பாவம் செய்யாமல் பரிசுத்த வாழ்க்கை வாழ போதிக்கும்....

(எபேசியர் 4: 28) திருடக்கூடாது என்றும்
(1கொரிந்தியர் 6:9-10) (கலாத்தியர் 5:19-21)
விபச்சாரம் செய்பவரும்,திருடரும், அவைகளை விட்டுவிட்டு மனம்திருந்தவில்லையென்றால் பரலோகம் செல்லவே முடியாது என்று உண்மையான இறைவேதம் திட்டவட்டமாக போதிக்கிறது(1பேதுரு 1:15-16)
நம் கர்த்தராகிய கடவுள் பரிசுத்தராய் இருப்பது போல நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிக்கிறது.....

 இப்ப புரிகிறதா எது உண்மையான இறைவனின் வேதம் என்று.....

அமீர் :??????????????

Marvel Jerome

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

****************************

திருடுகிறவன் இனித் #திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
(எபேசியர் 4: 28)

அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், #விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
#திருடனும்,பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
(1கொரிந்தியர் 6:9-10)

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: #விபசாரம்,வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே;இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச்சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(கலாத்தியர் 5: 19-21)

உங்களை அழைத்தவர்  #பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும்உங்கள்நடக்கைகளெல்லாவற்றிலேயும் #பரிசுத்தராயிருங்கள்.
நான் பரிசுத்தர்,ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்
(1பேதுரு 1:15-16)

கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.(பிலிப்பியர் 4: 8)

No comments:

Post a Comment