Monday 16 November 2015

நம்மலாம் கிறிஸ்தவங்க ஜாதி-லாம் பாக்க கூடாது ஆனா !!!!????

பாண்டியன்: நண்பா செல்வா
என் மகளுக்கு மாப்புள பாக்கனும்
நம்மலாம் கிறிஸ்தவங்க ஜாதி-லாம் பாக்க கூடாது...

செல்வா : ஆமாடா நண்பா உண்மையான கிறிஸ்தவங்க ஜாதியெல்லாம் பாக்க மாட்டாங்க

பாண்டியன்: நானும் உண்மையான கிறிஸ்தவன் தான்

செல்வா:அப்பரம் என்ன ஒரு நல்ல கிறிஸ்தவ மாப்புளையா பாத்து முடிச்சிடுவோம்

பாண்டியன்: Ok டா ஆனா  Sc மாப்புள மட்டும் வேண்டாம்

செல்வா :அட வெள்ளையடிக்கப்பட்ட கல்லற மண்டயா.. நீ படிக்கிறது Bible ஆனா Follow பண்றது பகவத்கீதைய
தூ............. உனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லயா !

நன்றி:சகோ: செல்வ குமார்
(சாதி அழிக இயக்கம்)

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

Marvel Jerome

No comments:

Post a Comment